1. Inicio
  2. Hiphop Tamizha
  3. Single Pasanga

Single Pasanga

Hiphop Tamizha

பொண்ண பாத்த மண்ண பாக்கும் கண்ண பாத்தா stun ஆவாத அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா அப்புறமா repeat ஆவோம் Hey single பசங்க இப்போ mingle ஆக வந்திருக்கோம் Taj mahal கட்ட ரெடி செங்கல் கொடுங்க நாங்க single பசங்க இப்போ mingle ஆகா வந்திருக்கோம் Committed'னு status மாத்த Signal கொடுங்க Single பசங்க பொண்ண பாத்த மண்ண பாக்கும் Single பசங்க அவ கண்ண பாத்தா stun ஆவாத Single பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் Single பசங்க ஆனா அப்புறமா repeat ஆவோம் Single பசங்க signal உஷார் மேல தேகோ மா நாங்க வாச்ச மேல பாப்போம் மா உஷார் மேல தேகோ மா நாங்க வாச்ச மேல பாப்போம் மா அவ கலரு என்ன கலரு என்ன உஜ்ஜால white'u நான் அவளுக்குகாக போடுவேன்டா மஜாவா fight'u அவ ஊரு என்ன ஊரு என்ன பக்கத்து state'u அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும் மச்சான் நீ late'u அவள நானும் love'u பண்ணேன் Inch by inch'u அவங்க அப்பன்காரன் குடுக்க போறான் மூக்குல punch'u அவள நானும் கூட்டி போவேன் Marina beach'u அங்க நீங்க சேர்ந்து போக தட போட்டாச்சு Hey கேரளத்து காஞ்சனா நான் வருவேன் டி நீ சிரிச்சன என் மேல என்னா tension'a? நீ ok சொன்ன தக்தின மாத்திக்குவேன் என்னை நானும் பக்காவான person'a நீ ஒத்துகிட்டு வர சொன்னா நான் work'u பண்ணுவன் புருஷனா Hey single பசங்க இப்போ mingle ஆக வந்திருக்கோம் Taj Mahal கட்ட ரெடி செங்கல் கொடுங்க நாங்க single பசங்க இப்போ mingle ஆக வந்திருக்கோம் Committed'னு status மாத்த Signal கொடுங்க Single பசங்க பொண்ண பாத்த மண்ண பாக்கும் Single பசங்க அவ கண்ண பாத்தா stun ஆவாத Single பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் Single பசங்க ஆனா அப்புறமா repeat ஆவோம் ஜானி ஜானி இன்னா பா தொரத்தின்னு வரான் அவங்க அப்பா திரும்புற பக்கம் எல்லாம் நிக்கும் உன் face'u விரும்புற பொண்ணு கிட்ட தில்லா நீயும் பேசு கெடைக்குற gap'ல எல்லாம் பூந்து கலாசு உங்க அப்பன் தமாசு இனி நான்தான் டி mass'u மனசுல trendingடி உன்னோட smile'u ரொம்ப நாளா pendingடி என்னோட file'u கொஞ்சம் பாத்து முடுச்சு குடு கிழிஞ்ச heart'a தச்சு குடு உன் friend'a வெட்டிவுடு கடைசியா என்னை கட்டிகுடு அட aeroplane'a பாத்துகின்னு Share ஆட்டோல போனன்டி ஒரு parachute பார்வையால தூக்கிட்ட நீ மேல டி வாடி ஜிமிக்கி கம்மல் தாடி பச்சை signal உன்னோட current கண்ணால் நொழஞ்சேன் கொழந்த நெஞ்சில் சிரிச்சா இழிப்போம் மொறச்சா தெரிப்போம் சிரிச்ச இழிப்போம் மொறச்சா தெரிப்போம் சிரிச்சா இழிப்போம் மொறச்சா தெரிப்போம் சிரிச்ச இழிப்போம் மொறச்சா தெரிப்போம் Single பசங்க நாங்க single பசங்க Single பசங்க நாங்க single பசங்க

Compartir


※ Letrista

ARIVU ARIVU, HIPHOP TAMIZHA

https://onlyrics.co/es/hiphop-tamizha/single-pasanga?lang=ta

Enviado el 14 de octubre de 2022 Por Anonymous

Comentarios

You need to be logged in to write a comment. Please login or register to continue.
Hiphop Tamizha
Lo mejor de
Hiphop Tamizha

Nombre Lanzamiento o Álbum

Natpe Thunai (Original Motion Picture Soundtrack)

Fecha de Lanzamiento

3 de abril de 2019

Idioma

language Unknown

Spotify

Escuchar en spotify

Palabras

Palabras más usadas en esta canción

stun பாக்கும் கொடுங்க அப்பன் வந்த நான் தெரிப்போம் நானும் நாங்க mingle மண்ண signal ஆவாத ஆவோம் இப்போ பாத்தா என்ன single மொறச்சா வந்திருக்கோம் பாத்த அப்புறமா repeat அபீட்டாவோம் இழிப்போம் பொண்ண பசங்க கண்ண